வைத்தியசாலைகளில் சிகிச்சை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்.

0

தற்போது நாட்டில் மருந்து மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை முறைகளை மட்டுபடுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகப் பிரிவிற்குள் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலைகளில் தற்போதுள்ள மருந்துகளின் கையிருப்பானது அடுத்த வாரத்தில் மாத்திரமே போதுமானதாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நாட்டில் சுகாதார கட்டமைப்பு தொடர்பில் அரச அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகங்களுக்கு வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply