போதனா வைத்தியசாலைகள் விடுத்த முக்கிய அறிவிப்பு.

0

நாட்டில் தற்போது மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருந்து பற்றாக்குறை காரணமாககுறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply