எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரணத் தொகை ஒன்றை வழங்க அரசாங்கம்நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் குடும்பமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் மக்களுக்கு குறித்த நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



