மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளது.
இதன் பிரகாரம் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அமுல்படுத்தப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து பத்து மணித்தியாலங்கள் வரை நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



