கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் ஸ்தம்பிதம்.

0

இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் பிரகாரம் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அத்துடன் டொலர் நெருக்கடிக்கு முகம் கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலையினால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தேவையான மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply