இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் அமெரிக்க விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்.
அவருக்கு அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நோலண்ட், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய அவர் கடந்த 19ஆம் திகதி தெற்காசியாவுக்கான விஜயத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில் பங்களாதேஷ் சென்றிருந்த அவர் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்துள்ளார்.



