மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் மின் பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய மின்கட்டண சீரமைப்பு குறித்து இதன்போது பேசப்பட்டது.

Leave a Reply