இலங்கையை அச்சத்தில் வீழ்த்தும் பாரிய பொருளாதார நெருக்கடி..!!

0

இலங்கையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையைமுன்னெடுத்து செல்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் சேவைக் கட்டணங்கள் காரணமாக தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமலும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது இக்கட்டான நிலையில் மக்கள் உள்ளனர்.

மேலும் வேலையின்மை காரணமாக பலர் மன உளைச்சலுக்கும் தமது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்காமையால் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply