சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
அத்துடன் சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இன்று அதிகாலை 1.20 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும் சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சின் 18 அதிகாரிகளுடன் நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



