நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனநாயக ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதை திறைசேரியும், மத்திய வங்கியும் உறுதிபடுத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



