தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சாரம் துண்டிப்பு அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இன்றும் நாளையும் இரவு வேளைகளில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பகல் வேளைகளில் ஏ பி மற்றும் சி வளையங்களில் 3 மணித்தியாலங்களும் ஏனைய வலையங்களில் 2 மணித்தியாலமும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
