அரச தலைவருக்கும் , அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 3. 30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் தேசிய வேதனை கொள்கை மற்றும் வைத்தியர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சியின் தோழ்வி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply