கொழும்பில் யாழ் குடும்பப் பெண் பரிதாப மரணம்
கொழும்பில் வசித்து வந்த வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் தீடிரென உயிரிழந்தார் .
இதற்கமைய குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5-00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் வயது 41 வயதினையுடைய பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதில விசாரனைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



