நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை.

0

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 4 மணி முதல் மாலை 14 மணி நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

அத்துடன் ஏக்கல, கொட்டுகொட, கட்டுநாயக்க, சீதுவை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம் மினுவாங்கொடையில் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஜா-எல மார்க்கதின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாகவே குறித்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply