வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கை மத்திய வங்கியினால் நாட்டின் தங்கத்தின் கையிருப்பில் மேலும் ஒரு தொகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் கையிருப்பு 3.1 டன்னில்
இருந்து 1.6 ஆக குறைவடைந்துள்ளது.

அத்துடன் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி கடந்த டிசம்பர் மாதம் 172 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து ஜனவரி மாதம் 92 மில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்தன.

மேலும் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜனவரி மாதம் 2.3 பில்லியன் டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply