சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி.

0

இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் அறிகுறிகள் காணப்பட்டமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நாட்களில் கொவிட் தொற்று உறுதியாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply