சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி. இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் அறிகுறிகள் காணப்பட்டமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்…