எதிர்வரும் நாட்களில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயும் சுத்திகரிக்க படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு சிலர் தேங்காய் எண்ணை தொடர்பில் போலியான தகவல்களை முன்வைக்கின்றனர்.
இதன் பிரகாரம் தேங்காய் எண்ணெய் கான தட்டுப்பாடு ஏற்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேங்காய் எண்ணெயின் விலை உயர்ந்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சந்தையில் தற்போது ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் தேங்காயெண்ணை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்றும் தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்துள்ளார்.



