ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது.

அத்துடன் நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மதிய குழு கூடவுள்ளது.

மேலும் குறித்த கூட்டத்தின் போது கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply