5 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் அதிரடி கைது.

0

வத்தளை – எலகந்த பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் வத்தளை காவல்துறை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யபட்டுள்ளார்.

அத்துடன் ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply