கைக்குண்டுடன் அதிரடியாக கைதான நபர்.

0

கெஸ்பேவ – சுதர்சன மாவத்தை பகுதியில் கைக்குண்டுடன் நபர் ஒருவர் அதிரடியாக
கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்தவகை கொலை சந்தேகநபர் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.

மேலும் சந்தேக நபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதினையுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply