ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமனம்.

0

ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது பதவியை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் இன்று முற்பகல் தனது கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply