அருணாச்சல பிரதேசத்தில் 4.9 டிக்டர் அளவில் நிலநடுக்கம்.

0

தமிழகத்தில் அருணாசலப் பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கம் இன்று காலை 4.30 மணி அளவில் மிதமான அளவில் பதிவாகியுள்ளது.

அத்துடன் இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என தேசிய அறிவியல் மையம் அறிவித்துள்ளது.

மேலும் இதனால் ஏற்பட்ட பொருள் விளக்கம் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply