குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வாக்குமூலம் கொடுப்பதற்கு வருகை தந்த பெண் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



