சீனாவிடம் உதவி கேட்டாபய.

0

சீனாவிடம் இருந்து கடன் நிவாரணம் மற்றும் இறக்குமதி கடனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கோரியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சீன வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

. அத்துடன் தற்போது நாட்டில் பரவல்டைந்துவரும் கொவிட் அசாதாரண சூழ்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்பு செய்யுமாறு ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply