இதுவரையில் எந்தவொரு கொவிட் தடுப்பூசியும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

0

மக்களின் பாதுகாப்புக்கு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் எந்தவொரு கொவிட் தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கான காரணத்தை முன்வைத்து தமது பிரதேசங்களில் தனக்கான முதலாம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் .

மேலும் இதுவரை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் எந்த ஒரு அச்சமுமின்றி தனக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply