இந்தியாவில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் கொவிட் மாத்திரை.

0

இந்தியா முழுவதும் கொவிட் மாத்திரை விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த செயல்பாடு அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கொவிட் மாத்திரை ஒன்றின் விலை 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருகிறது.

அவ்வாறு ஒமிக்ரோன் பரவலும் ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Leave a Reply