டிக் டோக் காணொளியால் 14 வயது இளைஞன் கொலை.

0

டிக் டோக் காணொளி தொடர்பான தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இதற்கமைய குறித்த சம்பவம் கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த கொலை சம்பவத்தில் 16 வயது இளைஞனே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply