சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு.

0

சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிப்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் நிறுவனங்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply