ஓய்வு பெறும் மஹிந்த! பசில் எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கை.

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்றதன் பின்னர், பிரதமர் பதவிக்குச் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமரானதும் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என சிலர் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்றதன் பின்னர், பிரதமர் பதவிக்குச் சத்திய பிரமாணம் ஏற்பதற்காக அவர் மீண்டும் இலங்கைக்கு வருவார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும் பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் அவரை, நிதியமைச்சராக்கி எரிபொருள் விலையைக் குறைப்பதாக அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட போதிலும் அவ்வாறு இடம்பெறவில்லை.

Leave a Reply