யாழ் பருத்தித்துறை துறைமுகம் பகுதியில் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.



