இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது..

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சந்தர்ப்பம் நிலவுகிறது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் என வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply