விநாயகர் சதுர்த்தி அன்று இந்த 1 மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட்டால் போதும்….!!!

0

ஓம் ஓங்காரமே போற்றி ஓம் அஷ்ட கணபதியே போற்றி
ஓம் மூலவரே கணேசா போற்றி
ஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி
ஓம் கந்தனின் மூத்தோனே போற்றி
ஓம் முக்கடவளுக்கும் கடவுளே போற்றி ஓம் சங்கடஹர சதுர்த்தியானே போற்றி ஓம் நவக்ரஹ தோஷத்தினை கரைபவனே போற்றி போற்றி போற்றி என போற்றிடுவேன் நித்தம் நித்தம் என் மூச்சு உள்ளவரை ஓம் மூஷிக வாகனா போற்றி.

தமிழில் இருக்கக்கூடிய மந்திரம் தான் இது.
முடிந்தால் சுலபமாக நீங்கள் இதை மனப்பாடம் செய்து கொள்ளலாம்.

முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அல்லது கைப்பேசியில் இருக்கும் இந்த மந்திரத்தை பார்த்தும் கூட ஒருமுறையேனும் விநாயகர் கோவிலில் உச்சரியுங்கள்.

Leave a Reply