பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் ஆரி.
இவர் வித்தியாசமான புதிய கதாபாத்திரத்தை ஏற்று புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.
S.A.S புரெடக்ஷன், S. A. S யோகராஜ் வழங்க கண்மணி பாப்பா திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ மணி என்கிற பி. அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கின்றன.
குறித்த படத்தில் பல மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான பிக் பாஸ் புகழ் ஆரி வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று கதாநாயகனாக நடிக்க இருக்கின்றார்.
இந்தப் படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .



