இரு தரப்பினரின் அனுமதியுடன் மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படு.

0

முக்கியமான இரு தரப்பினரின் அனுமதியுடன் மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிர்வாக அனுமதியுடன் மாத்திரமே உள்நாட்டு எரிவாயுவை விற்பனை செய்து வெளியிடுவோம் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply