சென்னையில் வங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பில்.

0

சென்னையில் வங்கி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் இரண்டு நாட்கள் குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply