வெளியான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தல்.

0

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டு சிவனொளிபாத மலை யாத்திரை காலம் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 2022 மே 16 ஆம் திகதி நிறைவு பெறும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு உள்ளது.

குறித்த யாத்திரை காலத்தில் வலை செல்லும் யாத்திரிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விசேட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply