கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன மற்றைய நபரும் சடலமாக மீட்பு.

0

மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இரண்டாவது மீனவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முனெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply