2022ஆம் ஆண்டு வெட்டுப் புள்ளிகளுக்கமைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மாணவர்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பதிவு நடவடிக்கைகள் இன்றைய தினம் நிறைவு செய்யப்பட இருந்தன.
இந்நிலையில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய என் கால நடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



