முல்லைத்தீவு கடலில் காணாமல் போயிருந்த மூவரும் சடலமாக மீட்பு.

0

முல்லைத்தீவு கடலில் காணாமல் போயிருந்த மூன்று நபர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று கொண்டிருந்த மூவர் நேற்று மாலை திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இவ்வாறு காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன், சிவலிங்கம் சகிலன், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் ஆகியோரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply