எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மின்தடை.

0

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடை ஏற்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்பும் வரையில் குறித்த செயற்பாடு அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலை 6 மணி முதல் 9 30 வரையில் சில பாகங்களில் ஒரு மணி நேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply