T -56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் கந்தளாய் சூரியபுர விசேட காவல்துறை அதிரடி படையினருக்கு கிடைத்து இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



