முட்டையின் விலை அதிகரிப்பு.

0

நாட்டில் தற்போது சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது முட்டை அவற்றின் விலையும் 25 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கால்நடை தீவன பற்றாக்குறை காரணத்தால் இவ்வாறு முட்டையின் விலை உயர்வுவடைந்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply