அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 3 (குடும்பக் கவலையிலிருந்து விடுபட)…!!

0

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

Leave a Reply