மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 1,943 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 7,815 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
14,393 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 1,647 பேருக்கு கொவிசீல்ட் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 13,939 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 914 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 70 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 09 குறிப்பிடத்தக்கது.



