நான்கு மொழிகளிலும் வெளியான டாக்டர் திரைப்படம்!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆவர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்துள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் இந்த படம் உலகம் பூராகவும் 100 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் இன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply