சில பொருட்களை அத்தியாவசியத் சேவைகளாக மாற்றி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதியினால்
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கனிய எண்ணெய் துறைமுகம் , தொடர்ந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை இவ்வாறு அத்தியாவசியத் சேவைககாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



