எடப்பாடி பழனிச்சாமி வைத்திய சாலையில் அனுமதி!

0

தமிழக அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளார்

இந்நிலையில் இவர்ஏப்ரல் மாதம் குடலிறக்கம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த விடயம் தொடர்பான பரிசோதனை மேற் கொள்வதற்காக அவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த பரிசோதனை முடிந்த பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.ரும் , எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய குடலிறக்கம் பிரச்சனை காரணமாக ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான பரிசோதனை மேற் கொள்வதற்காக அவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த பரிசோதனை முடிந்த பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply