இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 165,260 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 4,299 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 48,889 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,738 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அவ்வாறு 108,372 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 1,883 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 75 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply