முன்னால் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் வழக்கை கைவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
இதற்க்கமைய இவர்கள் ஏப்ரல்-21 தாக்குதலை தடுக்கத் தவறிய சம்பவம் தொடர்பில் கைது கைது செயப்படு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதன் பிரகாரம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு குறித்த வழக்கை கைவிடுமாறு பதில் நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



